முதுமை: இந்த மாத போட்டிக்கு என் புகைப்படம்.
இந்த மாத PiT போட்டிக்கு இந்த புகைப்படத்தை அனுப்பியிருக்கேன். படம் ஜெயிக்குமோ இல்லையோ தெரியாது ஆனா எனக்கு இந்த புகைப்படம் ரெடியானதும் ஆனந்தம் அள்ளிக்கிச்சு. நான் நினைச்ச மாதிரி வந்ததாய் தோன்றுகிறது. நாளை என்ன தோன்றுமோ தெரியவில்லை. உங்கள் கருத்தை சொல்லீட்டு போனீங்கன்னா தெரிஞ்சுகிறுவேன். வருகைக்கு நன்றி.
12 comments:
படம் அட்டகாசமா இருக்குங்க. ஆனா இதைப் புரிஞ்சி பரிசு தருவாங்களானு தெரியல :)
படம் அழகாக வந்துள்ளது. ஆனால் இது முதுமையா, சிதைவா அன்றி கழிவா?
Nice Attempt !
This crushed can has still looking kinda new. palichunnu irukku. May be it is just me. ;)
IMHO. If you used a very old can(rusted ones are better). It would have come better.
ரொம்ப நன்றி வெட்டிப்பயல். பரிசு கிடைக்கலைன்னா தொடர்ந்து முயற்சி செய்யவேண்டியது தான். பெரிய பெரிய தில்லாலங்கடிகள் (including participants) நிறைந்த இடமாச்சே...
___________________________________
வணக்கம் டாக்டர். உங்கள் கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி. படம் எடுக்கும் முன்னரே இதைப்பற்றி சிந்தித்தேன், என் நண்பனும முதுமை is something which is nearing its endனு வச்சுகிரலாமேன்னான். அப்புறம் தான் எடுத்தேன். உங்கள் கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லைதான். :)
_________________________________
நன்றி நாதஸ் for the Honest opinion, that make me better.
Cant say a word more than that.
Lil bitta laziness of making this rusty, ஆனா மேலே டாக்டருக்கு சொன்ன மாதிரி can be taken as the final phase of life. நீங்கள் சொல்லுவது போல் செய்திருந்தால் கண்டிப்பாய் it would have gone without saying.
:)
படம் நல்லாத்தான் இருக்கு ஆனா தலைப்புக்கும் படத்துக்கும் தொடர்பே இல்லை ஆனந்த்.
better luck next time!
Nice shoot, but u must think different angle for "Mudumai" topic.
Thanks & Regards,
M. Palani
m.palani@gmail.com
Chennai
நன்றி திரு மாணிக்கம்.
:)
@பழனி,
u must think different angle for "Mudumai" topic,
Thats the reason may be I had ended up with this one.
:)))
நல்லா இருக்கு ஆனந்த். ஆனா எல்லோரும் சொல்ற அதே தான். இந்த ஃபோட்டோ எடுக்றதுக்காகவே ஒரு டின் வாங்கி குடிச்ச மாதிரி இருக்கே :-)
ஐடியா சூப்பர்.
- லேபில்ல எதுக்கு HDR? HDR ஃபோட்டோ மாதிரி இல்லேங்க.
- நீங்க UK ல இருக்கீங்களா என்ன?
வாங்க Truth,,
Welcome to my Blog.
இந்த ஃபோட்டோ எடுக்றதுக்காகவே ஒரு டின் வாங்கி குடிச்ச மாதிரி இருக்கே :-)//
எப்படி கண்டுபிடிச்சீங்க? பளபளனு இருக்கா?
இது HDR தான். இப்ப தான் ஒரு போஸ்ட் போடலாம்னு நினைச்சேன் பாருங்களேன் ஒரிஜினல் எப்படி இருக்குனு.
இல்லை UAE.
@Truth,
here we go...
http://ananthclicks.blogspot.com/2009/06/blog-post_15.html
:-)
@don
ஹீ ஹீ ஹீஇ
ஹீ ஹீ ஹீ
இஹி இஹி
அரசியல்ல இதேல்லாம் சாதாரணமப்பா...
Post a Comment