Saturday, July 10, 2010

ஓய்விற்கு பிறகு.



ரொம்ப நாட்களுக்கு பிறகு மீண்டும். சரியாக ஒரு வருடம் நான் என்னுடைய கடைசிப் படத்தை வெளியிட்டு. வெவ்வேறு காரணங்களால், (வெலை பளு?) தொடர முடியவில்லை. சரி மீண்டும் தொடங்குவோம் என்றிருக்கிறேன். முடியுதா என்று பார்ப்போம். சியர்ஸ்.

3 comments:

Vidhoosh(விதூஷ்) July 10, 2010 12:45 PM  

photo ரொம்ப அழகா இருக்குங்க.

வருக வருக. நலமா? :)

Vidhoosh(விதூஷ்) July 10, 2010 12:46 PM  

இந்தப் போட்டியில் கலந்து கொள்ளுங்களேன்..

http://photography-in-tamil.blogspot.com/2010/07/2010.html

ஆ! இதழ்கள் July 10, 2010 1:00 PM  

ரொம்ப நன்றி விதூஷ் உங்கள் ஆதரவுக்கு. நன்றாக இருக்கிறேன். போட்டிக்கு முயற்சி செய்கிறேன்.

Blog Archive

Friends

About Ananth Clicks

I am trying to put some interesting photos I take, on this blog. So jus have a look and give your valuable comments to make me learn more about photography
Blog Widget by LinkWithin

  © Blogger template 'Photoblog' by Ourblogtemplates.com 2008

Back to TOP