பூங்காவில்
இந்த புகைப்படம் சில நாட்களுக்கு முன் நான் எடுத்தது. எதார்த்தமாக பார்த்துக்கொண்டிருக்கும் போது ப்ளாகில் போடுவதற்கு சரியாக இருக்குமென்று தோன்றியதால் இதோ இங்கே. கிம்பில் ஒரு சிறிய ஃப்ரேம் மாட்டி தொங்கவிட்டு விட்டேன். இதன் ஒரிஜினல் படம் சற்று வெளிச்சம் மோலோங்கி இருந்தது. சிறிது வெளிச்சத்தை குறைத்திருக்கிறேன். பிடித்திருக்கிறதா என்று பாருங்கள்.

0 comments:
Post a Comment