Saturday, July 17, 2010

கார் பார்க்கிங்


இந்த இடத்தில் பார்க்கிங் கிடைப்பது எவ்வளவு கடினம் என்பது அனுபவப் பட்டவர்களுக்கு தான் தெரியும். அது கிடைக்க 2 அல்லது 3 மணிநேரம் இதே இடத்தை சுற்றி சுற்றி வருபவர்கள் உண்டு. கண்ணீர் விடாத குறைதான். ஆனால் ஜன்னலில் இருந்து பார்க்கும் போது எவ்வளவு அழகாக இருக்கிறது. என்னுடைய படங்களில் எனக்கு மிகப்பிடித்ததில் இதுவும் ஒன்று.

0 comments:

Blog Archive

Friends

About Ananth Clicks

I am trying to put some interesting photos I take, on this blog. So jus have a look and give your valuable comments to make me learn more about photography
Blog Widget by LinkWithin

  © Blogger template 'Photoblog' by Ourblogtemplates.com 2008

Back to TOP