
PIT இந்த மாத போட்டிக்கு நான் அனுப்புயுள்ள புகைப்படம் இது. வெகு நாட்களுக்கு முன்னர் நான் கலந்து கொண்டது, தற்பொழுது
விதூஷ் ஞாபகப்படுத்தியதால் மீண்டும். இது ஒரு சீன கோவில் சிங்கையில் உள்ளது.
இந்த வரிசையில் ரேஃபில்ஸ் ஓட்டலின் HDR படமொன்று அடுத்து ப்ளாக் செய்யலாம் என்று இருக்கிறேன்.
3 comments:
ரொம்ப அற்புதமா வந்திருக்கு போட்டோ. கலர்கள் ரொம்ப தெளிவா distinguishing ஆக பளிச்சுன்னு இருக்கு. வெற்றி பெற வாழ்த்துக்கள்.
வலது புறம் இருக்கும் sheep கொஞ்சம் கட் ஆகி இருக்கு பாருங்க. இன்னும் கொஞ்சம் கிராப் செய்யுங்கள். அருமையாக வரும்.
@vidhoosh,
கரெக்டா கண்டுபிடிச்சு சரியா சொல்லியிருக்கீங்க. ரொம்ப நன்றி. ஆனால் நான் எடுத்திருந்த புகைப்படத்திலே அது கட் ஆகியிருந்தது, அதை சரி செய்ய வேண்டுமென்றால் இரண்டு பக்கமும் க்ராப் செய்ய வேண்டி வரும் அதனால் அப்படியே விட்டுவிட்டேன்.
Post a Comment