என்ன விலை அழகே...

இது ஒரு Psuedo HDR வகையைச் சார்ந்தது. HDRல் எவ்வளவு டிராமாடிக் லுக் பிடிக்குமோ அதே அளவு மிகவும் மிருதுவான இந்த லுக்கும் பிடிக்கும். என்னை மிகவும் கவர்ந்த படம் இது. இதே போல் HDR படங்கள் இன்னும் இரண்டு தயாராக இருக்கிறது. அவை இரண்டுமே வெவ்வேறு விதமானவை.
பிற்சேர்க்கை: இந்த படத்தின் மெருகேற்றப்படாத பிரதியை, மவுஸ் பாய்ண்டரை இந்த படத்தின் மீது வைத்து பார்க்கலாம். தெரியவில்லை எனில் 5 வினாடி பொறுத்திருங்கள். நான் எடுத்த படத்திற்கும் மெருகேற்றபட்ட பின் உள்ள படத்திற்கும் உள்ள வித்தியாசம் எளிதாக விளங்கும் என்று நினைக்கிறேன்.
நான் முதலில் வலையேற்றிய படத்தில் சிறிது மாறுதல் செய்திருக்கிறேன்.
3 comments:
அட்டகாசமா வந்திருக்கு. இரண்டு படம் ஸ்டிச் பண்ணீங்களோ, இடதுக்கும் வலதுக்கும் கலர் வித்யாசம் ஸ்லைட்டா இருக்கே?
இல்லை சர்வேசன் ஸ்டிச் பண்ணலை, இதன் ஒரிஜினல் பார்த்தீங்கன்னா இடது பக்கம் ரொம்ப ப்ளோன் அவுட் ஆகி இருக்கும், அதுனால அதுல இருந்து டீடெயில்ஸ் கிடைக்கலனு நினைக்கிறேன். P&Sன்றனால raw உபயோகிக்க முடியல. நான் போடுற போட்டோ எல்லாமே இப்போ எக்ஸ்டென்சிவ் PP செஞ்சி பழகறேன்.
ok. Now its going to be interesting. I have just added the original image of the shot. You can view it by just hovering the mouse over the picture. If you have trouble in viewing, may be you have to wait 2 to 3 seconds placing the mouse over the picture to download the image. Just let me know if you have any trouble. May be i will try to add the originals in all the future images for making this enjoyable.
Post a Comment