பச்சை - PIT ஆகஸ்ட் மாத போட்டி!
இந்த மாத பிட் போட்டிக்கு இந்தப் படத்தை அனுப்பலாம் என்றிருக்கிறேன். புதிதாக எடுக்க வேண்டும் என்று தான் எண்ணம் ஆனால் முடியுமா என்று தெரியவில்லை, ஆகையால் என்னிடம் இருப்பதில் ஒன்று இதோ. பிடித்திருக்கிறதா?
UPDATE: இந்தப் படத்தை அனுப்பிய பிறகு செய்த வெர்ஷன் இவை. கண்டிப்பாக உங்களுக்கே தெரியும் எனக்கு அனுப்பியதை விட இவை தான் பிடிக்கும் என்று. ஆமாம் எனக்கு கருப்பு வெள்ளை வெர்ஷன் ரொம்பவே பிடித்திருக்கிறது. ஆனால் தலைப்பு பச்சையாச்சே! இதோ மேலும் இரண்டு பச்சைகள்.
கருப்பு வெள்ளை
முதல் வண்ணப் பிரதி
இது இன்னொன்று, என்னுடைய ஃபேவ்




2 comments:
very nice :)
Thanks Vidhoosh, I have updated the post with 3 more versions of the same pic now. :)
Post a Comment